தீவிரவாத தாக்குதல்: டிஜிபிக்கள் கூட்டத்திற்கு மத்திய அரசு ஏற்பாடு
டெல்லி: பெங்களூர், அகமதாபாத் என அடுத்தடுத்து தீவிரவாதிகள் வெறிச் செயலில ஈடுபட்டிருப்பதையடுத்து அனைத்து மாநில காவல்துறை தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டி தீவிரவாத தடுப்பு நடவடிக்கைள் குறித்து மத்திய அரசு விவாதிக்கவுள்ளது.
இதுவரை இல்லாத அளவுக்கு நாட்டுக்கு தீவிரவாதிகள் பெரும் சவாலை ஏற்படுத்தியுள்ளனர். அடுத்தடுத்து இரு பெரும் நகரங்களில் இதுபோல தொடர் குண்டுவெடிப்புகள் நடந்திருப்பது மத்திய அரசுக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது.
தீவிரவாதிகளின் நடவடிக்கைகளை முறியடிக்கவும், இதுபோன்ற சம்பவங்களை எதிர்காலத்தில் தடுப்பது தொடர்பாகவும் விவாதிக்க அனைத்து மாநில காவல்துறை தலைவர்களின் கூட்டத்தைக் கூட்டி ஆலோசிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
அகமதாபாத்தில் மருத்துவமனைகளிலும், அவசர சிகிச்சைப் பிரிவுகளிலும் தாக்குல் நடத்தியிருப்பதைப் பார்க்கும்போது ஈராக்கில் அல் கொய்தா தீவிரவாதிகள் செயல்படுவதை நினைவுபடுத்துவதாக குஜராத் போலீஸார் தெரிவித்துள்ளனர்.
-
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
"ஏதோ ரொம்ப தப்பா இருக்கு.." இந்திய பொருளாதாரம் குறித்து சந்தேகம் கிளப்பும் ரகுராம் ராஜன் -
வெறும் 8 நாள்.. மத்திய அரசுக்கு அதிகரிக்கும் டென்ஷன்.. திடீரென தனிக்குழு அமைத்தது ஏன்? -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள்












Click it and Unblock the Notifications