மாயாவதி பிரதமரா?:வாய்ப்பேயில்லை-பாஸ்வான்
Subscribe to Oneindia Tamil
ஆஜ்மீர்: பிரதமராக அவசரப்படுகிறார் உ.பி. முதல்வர் மாயாவதி. ஆனால் மாயாவதிக்கு பிரதமர் பதவி கிடைக்கும் வாய்ப்பே இல்லை என்று லோக் ஜன சக்தி தலைவரும், மத்திய அமைச்சருமான ராம் விலாஸ் பாஸ்வான் தெரிவித்துள்ளார்.
ஆஜ்மீரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், எதை மனதில் வைத்துக் கொண்டு மாயாவதி பிரதமர் பதவிக்கு கனவு காண்கிறார் என்று எனக்குப் புரியவில்லை. அது நிச்சயம் நிறைவேறாத கனவு. அதற்கு வாய்ப்பே இல்லை.
மாயாவதிக்கு மொத்தமே 80 எம்.பிக்களின் ஆதரவுதான் உள்ளது. இதை வைத்துக் கொண்டு அவர் பிரதமர் பதவியை அடைய அவசரம் காட்டுவது வியப்பாக உள்ளது என்றார் பாஸ்வான்.
More From
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications