அரசைக் காக்க ரூ. 600 கோடி செலவு: பாஜக
டெல்லி: ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசைக் காப்பதற்காக தொழில் நிறுவனங்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் ரூ. 600 கோடி வரை செலவிட்டுள்ளனர். இதற்குப் பிரதியுபகாரமாக அரசுக்கு நெருக்குதல் கொடுத்து தங்களது காரியங்களை சாதித்துக் கொள்ள ஆரம்பித்துள்ளனர் என்று பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
இதுகுறித்து பாஜக துணைத் தலைவர் முக்தார் அப்பாஸ் நக்வி செய்தியாளர்களிடம் கூறுகையில், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு கவிழாமல் காப்பதற்காக பல்வேறு தரப்பினரும் ரூ. 600 கோடி வரை செலவிட்டுள்ளனர். இந்தப் பணத்திற்குப் பதிலாக தங்களுக்கு சாதகமாக காரியங்களை முடித்துக் கொடுக்குமாறு அரசை தற்போது நிர்ப்பந்தித்து வருகின்றனர்.
இவற்றில் சட்டத்திற்கு உட்பட்ட காரியங்கள் தவிர சட்டத்திற்குப் புறம்பான காரியங்களும் அடக்கமாகும்.
கருப்பு பண முதலைகளுக்கும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசுக்கும் இடையிலான உறவு இதன் மூலம் வெட்ட வெளிச்சமாகியுள்ளது. ஆளுங்கூட்டணியின் இந்த தவறான போக்குக்கு நாடு பலியாக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
3 பாஜக எம்.பிக்களுக்குப் பணம் கொடுக்கப்பட்டது தொடர்பான விசாரணைய சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி விரைவில் தொடங்க வேண்டும்.
எம்.பிக்களை விலைக்கு வாங்கும் குதிரை பேரம் நடந்திருப்பது இதன் மூலம் உறுதியாகியுள்ளது என்றார் நக்வி.
-
பாஜகவை விட்டு விலகுகிறேன்.. 39 ஆண்டு பயணத்திற்கு முற்றுப்புள்ளி.. காரணம் இதுதான்! நடிகர் பாண்டி ரவி ஆதங்கம் -
கமலாலயம் டூ பனையூர்.. பாஜகவுக்கு அடுத்த அடி! தவெகவில் ஐக்கியமான முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி -
கூண்டோடு கலைஞ்சிருச்சா?" பாஜகவின் சைலண்ட் கேம்... தனித்து விடப்பட்டாரா அமமுக டிடிவி தினகரன்? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
முரசொலி நிலம் வழக்கு: “புகார் அளித்தவர் பட்டியலினத்தவர் இல்லை”- ஐகோர்ட்டில் திமுக தரப்பு வைத்த வாதம் -
வெறும் 8 நாள்.. மத்திய அரசுக்கு அதிகரிக்கும் டென்ஷன்.. திடீரென தனிக்குழு அமைத்தது ஏன்? -
இந்தியரின் நிறுவனத்தை பறிக்கும் பிரான்ஸ்? நிறைவேறிய சட்ட மசோதா.. அதிர்ச்சி -
டென்ஷனான இந்தியா.. அமெரிக்க தூதரக பொறுப்பாளரை நேரில் அழைத்து சம்மன்.. பரபரப்பு சம்பவத்தின் பின்னணி -
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
"ஏதோ ரொம்ப தப்பா இருக்கு.." இந்திய பொருளாதாரம் குறித்து சந்தேகம் கிளப்பும் ரகுராம் ராஜன் -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம்











Click it and Unblock the Notifications