சூரிய-சந்திர கிரகணங்கள்: ஆக 1-16ல் திருப்பதி கோவில் மூடல்
திருமலை: சூரிய கிரகணம் மற்றும் சந்திர கிரகணம் காரணமாக ஆகஸ்ட் 1 மற்றும் 16 ஆகிய நாட்களில் திருப்பதி வெங்கடாசலபதி கோவில் மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் முதல் தேதி மாலை 4.30 முதல் 6.04 வரை சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இதையடுத்து அன்றைய தினம் காலை 8 மணி முதல் மாலை 6.30 மணி வரை திருமலை வெங்கடாசலபதி கோயில் நடை சாத்தப்படுகிறது என்று தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கிரகணம் முடிந்த பிறகு கோயில் சுத்தம் செய்யப்பட்டு பரிகார பூஜைகள் முடிந்த பிறகு இரவு 8 மணிக்கு தரிசனம் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல திருச்சானூர் பத்மாவதி தாயார் கோயிலிலும் காலை 10 முதல் மாலை 6.30 மணி வரை நடை சாத்தப்படுகிறது.
அதேபோல ஆகஸ்ட் 16ம் தேதி சந்திர கிரகணம் வருகிறது. அன்று பிற்பகல் 1.05 முதல் 4.14 வரை கிரகணம் நிலவும். எனவே அன்றைய தினமும் வெங்கடாசலபதி கோவில் மற்றும் பத்மாவதி கோவில் உள்ளிட்ட துணைக் கோவில்கள் மூடப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் சுப்ரபாதம் தவிர அனைத்து பூஜைகளும் இடம் பெறாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
"ஏதோ ரொம்ப தப்பா இருக்கு.." இந்திய பொருளாதாரம் குறித்து சந்தேகம் கிளப்பும் ரகுராம் ராஜன் -
வெறும் 8 நாள்.. மத்திய அரசுக்கு அதிகரிக்கும் டென்ஷன்.. திடீரென தனிக்குழு அமைத்தது ஏன்? -
பிரசாதங்களை கோவில்களிலேயே தயாரிக்க வேண்டும்.. 3 மாதம் கெடு.. அமைச்சர் ரமேஷ் அதிரடி உத்தரவு! -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
3 மாதங்களில் கோவில் பிரசாதத்தை அரசே தயாரித்து விற்கும்.. அமைச்சர் ரமேஷ் அதிரடி உத்தரவு! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்?












Click it and Unblock the Notifications