காங்-பாஜக பலம் இழந்துவிட்டன- இ.யூ.முஸ்லீம் லீக்
திருச்சி: பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தங்களின் தேசிய பலத்தை இழந்துவிட்டன என்று இந்திய யூனியன் முலீம் லீக் தலைவர் காதர்மொய்தீன் எம்பி தெரிவித்தார்.
திருச்சியில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
பெங்களூரில் தீவிரவாத தாக்குதல் நடந்துள்ளது. தீவிரவாத்தில் ஈடுபடுபவர்கள் மனிதநேய விரோதிகளாவார்கள். மதத்தின் பெயரால் அவர்களை குறிப்பிட வேண்டாம்.
பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் தங்களின் தேசிய பலத்தை இழந்துவிட்டன. இனி மாநில கட்சிகளை நம்பியே மத்தியில் ஆட்சி அமைக்க முடியும்.
கூட்டணி என்பது தேர்தலை ஒட்டி அமைக்கப்படுவதாகும். தற்போது மத்தியில் காங்கிரஸ் கூட்டணிக்கும், மாநிலத்தில் திமுக கூட்டணிக்கு மக்களிடத்தில் பேராதரவும் உள்ளது.
லோக்சபாவில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது ஒரு சில எம்பிக்கள் செய்த செயலை (லஞ்சம்) காரணம் காட்டி அனைத்து எம்பிக்களையும் குற்றம் சாட்டுவது சரியானது அல்ல. அவ்வாறு நடந்திருந்தால் அது ஜனநாயாகத்திற்கு தலைகுனிவாகும் என்றார்.
-
தாமிரபரணி ஆற்றில் ஜாலியோ ஜாலி.. ட்ரோன் கேமராவில் சிக்கிய நவத்திருப்பதி யானைகள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன்












Click it and Unblock the Notifications