6 மாத குழந்தையை அடித்து கொன்ற தந்தை கைது
சாத்தான்குளம்: தனது 6 மாத பிஞ்சுக் குழந்தையை அடித்துக் கொன்ற கொடூர தந்தையை போலீசார் கைது செய்தனர்.
சாத்தான்குளம் அருகேயுள்ள சவேரியர்புரத்தை சேர்ந்த இருதயம் மகன் அந்தோணிராஜ். இவருக்கும் மணப்பாடு அருகேயுள்ள ஆலந்தையை சேர்ந்த ரூபல்சியா என்பவருக்கும் திருமணமாகி ஸ்ரீனி என்ற 6 மாத பெண் குழந்தை உள்ளது. திருமணமான நாளில் இருந்தே அந்தோணி ராஜ் தனது மனைவி மீது சந்தேகம் அடைந்து அடிக்கடி தகராறு செய்து வந்தார்.
இது தொடர்பாக மாலையும் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இருவரும் ஒருவரை ஓருவர் தாக்கி கொண்டனர். இதில் ஆத்திரமடைந்த அந்தோணிராஜ் 6 மாத குழந்தையை தூக்கி கட்டில் மீது ஓங்கி அடித்தார்.
அதே இடத்தில் குழந்தை இறந்தது. தகலறிந்ததும் சாத்தான்குளம் டிஎஸ்பி காந்தி சம்பவ இடத்தை பார்வையிட்டார். மேலும் அந்தோணி ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
பெற்ற தந்தையே பச்சிளம் குழந்தையை அடித்துக் கொன்ற சம்பவம் சாத்தான்குளம் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications