ஆணுறைகளில் ஆபாச படம்- நீதிமன்றம் தடை!
மதுரை: ஆணுறைகளில் பாலுணர்வைத் தூண்டும் வகையிலான படங்களை பயன்படுத்த மதுரை உயர்நீதிமன்றக் கிளை தடை விதித்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த ரவிக்குமார் என்பவர் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்து உள்ள மனுவில், ஆணுறை விற்பனைக்காக ஆபாச விளம்பரங்கள் செய்யப்படுகிறது. அந்த ஆணுறை பாக்கெட்டுகள் மீது ஆபாச படங்கள் இடம் பெறுகிறது. எனவே ஆணுறைகள் மீது ஆபாச படம் வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனு தலைமை நீதிபதி ஏ.கே. கங்குலி மற்றும் ஜோதிமணி ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், இந்திய நாட்டின் கலாச்சாரம், பாரம்பரியத்தை பாதுகாக்கும் கடமை ஒவ்வொரு இந்திய குடி மகனுக்கும் உண்டு.
நியாயமான சட்டத்திற்கு உட்பட்டே அனைவரும் வியாபாரம் செய்ய வேண்டும்.
இந்த விஷயத்தில் நல்லொழுக்கம், மற்றும் நன்னடத்தைக்கான அளவு கோலை நீதி மன்றம் நிர்ணயம் செய்வது கடினம்.
எனவே ஆணுறை பாக்கெட்டுகளில் ஆபாச படங்களை அச்சிட்டு விற்பனை செய்வதும், பத்திரிக்கை, டிவி விளம்பரங்களில் ஆபாச படங்களை வெளியிட தடை விதிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.
-
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி












Click it and Unblock the Notifications