'கார்கில்'-மேஜர் சரவணன் தபால் உறை வெளியீடு
Subscribe to Oneindia Tamil
திருச்சி: கார்கில் போர் வெற்றி தினத்தை முன்னிட்டு கார்கில் போரில் உயிர் நீத்த மேஜர் சரவணனை கவுரவிக்கும் வகையில் அவரது தபால் தலை உறையை, தபால் துறை வெளியிட்டுள்ளது.
கார்கில் போர் வெற்றி தினத்தை முன்னிட்டு திருச்சியில் மேஜர் சரவணன் தபால் தலை உறை வெளியிடும் நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சவுண்டையா தலைமை வகித்தார்.
அப்போது, மத்திய மண்டல போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் ராஜலிங்கம் சிறப்பு தபால் உறையை வெளியிட அதை திருச்சி வருமான வரித்துறை முதன்மை ஆணையர் திரிபாதி பெற்றுக் கொண்டார்.
நிகழ்ச்சியில்திருச்சி மேயர் சாருபாலா தொண்டைமான், ராணுவ அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
More From
-
"₹370 பிரியாணி வாங்கி கொடுத்தால் உடலுறவு?" பெரிதாக வெடிக்கும் சர்ச்சை.. களத்தில் இறங்கிய போலீஸ் -
"ஏதோ ரொம்ப தப்பா இருக்கு.." இந்திய பொருளாதாரம் குறித்து சந்தேகம் கிளப்பும் ரகுராம் ராஜன் -
வெறும் 8 நாள்.. மத்திய அரசுக்கு அதிகரிக்கும் டென்ஷன்.. திடீரென தனிக்குழு அமைத்தது ஏன்? -
நிபா அலர்ட்: வவ்வால்களிடமிருந்து மனிதர்களுக்கு.. எல்லை மாவட்டங்கள் உஷார்! கேரளா மூலம் புது பிரச்சனை -
"அப்பா நான் நல்லா இருக்கேன்!" மெசேஜ் அனுப்பி கொஞ்ச நேரம் கூட ஆகல! அமெரிக்கா தாக்குதலில் இந்தியர் பலி -
சீனாவின் உதவியுடன்.. விண்வெளியில் இருந்தபடி இந்தியாவை உளவு பார்க்கும் பாகிஸ்தான்.. பகீர் -
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
தலைமை செயலகத்தில் நெகிழ்ச்சி! சிறுவனை வாரி அணைத்து உணவூட்டிய அமைச்சர் வன்னியரசு.. உருகிய மக்கள் -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்?












Click it and Unblock the Notifications