துபாய்-சாரத்திலிருந்து விழுந்து இந்தியர் சாவு
துபாய்: துபாயில், கட்டடத்தை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த இந்தியத் தொழிலாளர் சாரத்திலிருந்து கீழே விழுந்து உயிரிழந்தார்.
கேரளாவைச் சேர்ந்தவர் ஷினோய் ஜார்ஜ் ((28). இவர் துபாய் மீடியா சிட்டி மற்றும் நாலேட்ஜ் சிட்டியில் பராமரிப்புப் பணியில், லஹேஜ்-சுல்தான் காண்டிராக்ட் கம்பெனி சார்பில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்.
நேற்று அவர் ஒரு கட்டடத்தை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார். உயரமான சாரத்தில் ஏறி நின்று வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது கால் தவறி கீழே விழுந்தார். பலத்த காயமடைந்த அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
12 மீட்டர் உயரத்திலிருந்து அவர் கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. ஹெல்மட் அணிந்திருந்தபோதிலும் அவரது தலையில் அடிபட்டுள்ளது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. அவரது உடலில் வேறு காயம் ஏதும் இல்லை.
கடந்த 2 ஆண்டுகளாக துபாயில் வேலை பார்த்து வந்த ஜார்ஜுக்கு வருகிற டிசம்பர் மாதம் திருமணம் நடக்கவிருந்ததாக அவருடன் தங்கியிருக்கும் தீபக் வர்கீஸ் என்பவர் தெரிவித்தார்.
-
மிக பெரிய ஆபத்தில் சீனா.. இனி என்ன செய்தாலும் ஒன்னுமே மாறாது.. ஆனா இந்தியாவுக்கு பயங்கர லாபம்! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான்












Click it and Unblock the Notifications