கொல்கத்தா நிலக்கரி அலுவலகத்தில் குண்டு பீதி
Subscribe to Oneindia Tamil
கொல்கத்தா: கொல்கத்தாவில் உள்ள நிலக்கரித்துறை தலைமை அலுவலகத்தில் குண்டு வைக்கப்பட்டுள்ளதாக பீதி பரவியது. இதையடுத்து மோப்ப நாய்களுடன் போலீசார் அந்த அலுவலகத்தை முற்றுகையி்ட்டு சோதனை நடத்தினர்.
பிபிடி பாக்- டால் ஹவுஸ் என்ற இடத்தில் இந்த அலுவலகம் உள்ளது.
மேற்கு வங்க தலைமைச் செயலகமான ரைட்டர்ஸ் பில்டிங்கில் இருந்து அரை கி.மீ. தூரத்தில் தான் இந்த இடம் உள்ளது. ஆனால், அங்கு குண்டு ஏதும் கிடைத்தாக தகவல் இல்லை.












Click it and Unblock the Notifications