முழுக்க முழுக்க பெண்கள் இயக்கிய ஏர் இந்தியா விமானம்!
சென்னை: முழுக்க முழுக்க பெண்களே இயக்கிய ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் நேற்று சென்னையில் இருந்து சிங்கப்பூர் பறந்தது. முதல் பெண் கமாண்டர் மேலி குரோட்டபள்ளி பைலட்டாக இருந்து விமானத்தை இயக்கினார்.
ஏர் இந்தியா நிறுவனத்தில் 6 பெண் பைலட்டுகள் உள்ளனர். இந்த பெண் பைலட்டுகளில் ஆந்திராவைச் சேர்ந்த மேலி குரோட்டபள்ளி கமாண்டராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
அவருடன் இணை பைலட், பணிப் பெண்கள் என்று முழுக்க முழுக்க பெண்களே இயக்கிய விமானம் நேற்று சென்னையிலிருந்து சிங்கப்பூர் சென்றது.
இதுகுறித்து சமேலி கூறுகையில்,
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் முதல் பெண் கமாண்டராக ஆகி இருப்பது மிகவும் மகிழ்ச்சியாகவும் பெருமையாகவும் இருக்கிறது. தந்தை முன்னாள் ராணுவ அதிகாரி. எனது குடும்பத்தினர் ஊக்கமும், உற்சாகமும் அளித்ததால்தான் நான் இந்த அளவுக்கு உயர்ந்துள்ளேன். விமானப் பணியில் ஆண், பெண் வேறுபாடு கிடையாது.
ஆண்கள் இல்லாமல் முழுக்க முழுக்க பெண்களே விமானத்தை இயக்கும் நிலை உருவாகியுள்ளது என்றார்.
அவருடன் அம்ரித் நம்தாரி இணை பைலட்டாக இருந்து விமானத்தை இயக்கினார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications