டெல்லி பிரகதி மைதானத்தில் பயங்கர தீவிபத்து
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டெல்லியில் உள்ள மிகப் பெரும் பொருட்காட்சி அரங்கமான பிரகதி மைதானத்தில் பெரும் தீவிபத்து ஏற்பட்டது. தீயணைப்புப் படையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மத்திய டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் மிகப் பெரும் பொருட்காட்சி அரங்கம் உள்ளது. இங்கு நிரந்தர காட்சி அரங்கம் உள்ளது. இங்குள்ள 7வது ஹாலில் இன்றுகாலை 8 மணியளவில்தீவிபத்து ஏற்பட்டது.
தீ மளமளவென எரிந்ததைத் தொடர்ந்து தீயணைப்புப் படையினர் விரைந்து வந்தனர். 19 தீயணைப்பு வண்டிகளில் வந்த வீரர்கள், தீயை அணைக்க போராடி வருகின்றனர்.
தீ தொடர்ந்து எரிந்து வருவதால், பதட்டம் நீடிக்கிறது. உயிரிழப்பு ஏதும் இதுவரை இல்லை என்று கூறப்படுகிறது. பொருட்சேதம் குறித்து தகவல் இல்லை.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications