வறுமை-காமராஜர் தங்கை மகளுக்கு கருணாநிதி உதவி
சென்னை: மறைந்த முதல்வர் பெருந்தலைவர் காமராஜரின் தங்கை நாகம்மாளின் மகள் கமலாதேவி வறுமையில் வாடி வருவதை கருத்தில் கொண்டு அவருக்கு ரூ. 2.5 லட்சம் நிதியுதவியும், முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 1.5 லட்சம் நிதியுதவியும் அளிக்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
காமராஜரின் தங்கை நாகம்மாள். இவரது மகள் கமலாதேவி. வறுமையில் வாடி வரும் கமலாதேவியின் நிலை குறித்து செய்திகள் வெளியாகின. இதையடுத்து அவருக்கு நிதியுதவி அளிக்க முதல்வர் கருணாநிதி உத்தரவிட்டுள்ளார்.
அவருடைய மருத்துவ செலவுகளுக்காக நல்லெண்ண அடிப்படையில் ரூ. 2.5 லட்சம் நிதியுதவி அளிக்க உத்தரவிட்டுள்ள முதல்வர் கருணாநிதி, கமலாதேவியின் ஏழ்மையைக் கருத்தில் கொண்டு, முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ. 1.5 லட்சம் நிதியும் அளிக்க உத்தரவிட்டுள்ளார்.
ரூ. 1.5 லட்சம் நிதி, தமிழ்நாடு மின் கழக நிதிக் கழகத்தில் டெபாசிட் செய்யப்பட்டு அதிலிருந்து மாதந்தோறும் அவருக்கு ரூ. 1000 கிடைக்கும் என்று அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications