கன மழை- காவிரியில் வெள்ள அபாயம்
Subscribe to Oneindia Tamil
திருச்சி: காவிரி டெல்டா மாவட்டங்களில் கன மழை பெய்து வருவதால் காவிரியில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளது.
தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டனம், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்து வரும் மழை காரணமாக காவிரியில் நீர்ப் பெருக்கு அதிகரித்துள்ளது.
ஆடிப் பெருக்கு ஆகஸ்ட் 2ம் தேதி வரவுள்ள நிலையில், காவிரியில் நீர் வரத்து அதிகரித்திருப்பதால் மக்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்தும் கணிசமாக அதிகரித்துள்ளது.
அணைக்கு தற்போது விநாடிக்கு 1030 கன அடி நீர் வந்து கொண்டுள்ளது. அணையிலிருந்து 11 ஆயிரத்து 933 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அணையின் நீர்மட்டம் 54.23 அடியாக உள்ளது. கடந்த சில நாட்களாக குறைந்து வந்த நீர்மட்டம் மழை காரணமாக உயரத் தொடங்கியுள்ளது.
More From
-
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
பொதுமக்களே உஷார்! இன்று 22 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை.. மஞ்சள் அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
After Super Soodu... சென்னை உள்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! கண்டிஷனுடன் சொன்ன வெதர்மேன்












Click it and Unblock the Notifications