குடிபோதையில் பள்ளி வந்த மாணவர்கள் நீக்கம்
செங்கோட்டை: மது அருந்திவிட்டு பள்ளிக்கு வந்த மாணவர்கள் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர்.
திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையில் உள்ளது எஸ்எம்எஸ்எஸ் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி. இங்கு 2,000ம் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு 10ம் வகுப்பில் படிக்கும் இரண்டு மாணவர்கள் டாஸ்மாக் கடையில் நிற்பதாக ஆசிரியர்களுக்கு தகவல்கள் கிடைத்தது.
ஆனால் எந்த மாணவர்கள் என்று அடையாளம் தெரியாததால் ஆசிரியர்கள் அவர்களை கண்டுபிடிக்க முடியாமல் திணறினர். இந்நிலையில் நேற்று முன்தினம் பள்ளி வகுப்பறையி்ல் சுரேஷ்குமார், இசக்கி கணேஷ் என்ற இரண்டு மாணவர்கள் வாந்தி எடுத்த நிலையில் வகுப்பறையில் படுத்துக் கிடந்துள்ளனர்.
இதைபார்த்த ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்தனர். விசாரித்தபோது, இருவரும் மது அருந்துவிட்டு பள்ளிக்கு வந்தது தெரியவந்தது. இதையடுத்து மாணவர்கள் இருவரும் பள்ளியில் இருந்து நீக்கப்பட்டனர். இது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications