அனந்தபுரி எக்ஸ்பிரஸில் மர்ம சத்தம்-நிறுத்தம்
திருச்சி: சென்னை - திருவனந்தபுரம் இடையிலான அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில், விழுப்புரத்தை தாண்டி வந்து கொண்டிருந்தபோது மர்ம சத்தம் வந்ததால் ரயில் நிறுத்தப்பட்டது. பின்னர் கால் மணி நேரம் கழித்து ரயில் புறப்பட்டுச் சென்றது.
அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று இரவு விழுப்புரத்தைத் தாண்டி வந்து கொண்டிருந்தது. அப்போது என்ஜினுக்கு அடுத்துள்ள ஊனமுற்றோருக்கான பெட்டியிலிருந்து மர்ம சத்தம் வந்தது.
இதையடுத்து விழுப்புரம் - கண்டம்பாக்கம் ரயில் நிலையங்களுக்கு இடையில் ரயில் நிறுத்தப்பட்டது.
பின்னர் என்ஜின் டிரைவரும், கார்டும், பிற ஊழியர்களும் இறங்கி ஊனமுற்றோர் இருந்த பெட்டியைப் பரிசோதித்தனர். அப்போது அந்தப் பெட்டியின் படிக்கட்டு காணவில்லை என்பது தெரியவந்தது. அது இரும்பு தூணில் மோதி உடைந்திருக்கலாம். அதனால் சத்தம் ஏற்பட்டிருக்கலாம் என ஊழியர்கள் தெரிவித்தனர்.
இதையடுத்து கால் மணி நேர தாமதத்திற்குப் பின்னர் ரயில் கிளம்பிச் சென்றது.
-
"விஜய் தலைமையில் எதிர்க்கட்சி இல்லாத ஆட்சி அமையும்".. உணர்ச்சி பொங்க பேசிய அமைச்சர் ரமேஷ் -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திருச்சி மேடையில் அதை பேசியிருக்கனும்.. முதல்வர் விஜய்யின் உரை ஏமாற்றம்! ஆதங்கப்பட்ட அன்புமணி -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications