'எல்காட்' உமாசங்கர், 4 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்
சென்னை: எல்காட் நிறுவன நிர்வாக இயக்குநர் சி.உமாசங்கர் உள்பட ஐந்து ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் ஐந்து ஐஏஎஸ் அதிகாரகள் இடமாற்றம் செய்யபப்பட்டுள்ளனர். இதுதொடர்பான உத்தரவை தலைமைச் செயலாளர் எல்.கே.திரிபாதி பிறப்பித்துள்ளார்.
பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் (பயிற்சி) துறையின் முதன்மைச் செயலாளர் குத்சியா காந்தி, பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்த்திருத்தத் துறையின் முதன்மைச் செயலாளராக மாற்றப்பட்டு உள்ளார்.
சுயவேலை வாய்ப்பு மேம்பாட்டு நிர்வாக சிறப்பு அதிகாரி ஏ.இளங்கோவன், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தங்கள்
(பயிற்சி) துறை முதன்மை செயலாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்த்திருத்தத் துறை முதன்மைச் செயலாளர் டி.எஸ்.ஸ்ரீதர், அறிவியல் நகர துணைத் தலைவராக மாற்றப்பட்டு உள்ளார்.
எல்காட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக இருந்த சி.உமாசங்கர், தமிழ்நாடு தொழிற்சாலை முதலீட்டுக் கழக நிர்வாக இயக்குனராக மாற்றம் செய்யப்பட்டார்.
மின் ஆளுமை இயக்குனர் மற்றும் கலை மற்றும் கலாசாரத் துறை கமிஷனராக (பொறுப்பு) பணியாற்றும் டி.உதயசந்திரன், எல்காட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக மாற்றப்பட்டு உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications