பிரகாஷ் ஆம்தே-மந்தாகினிக்கு ரமோன் மகேசேஸே விருது

குஷ்ட நோயால் பாதிக்கப்பட்டவர்கள் நலனுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்த பாபா ஆம்தேவின் மகன் தான் பிரகாஷ் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கான அறிவிப்பு பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் இன்று வெளியானது.
கிழக்கு மகாராஷ்டிரத்தி்ல் மடியா கோண்ட் எனப்படும் பழங்குடியினரின் மேம்பாட்டுக்காக இந்தத் தம்பதி பாடுபட்டு வருகிறது.
மருத்துவரான பிரகாஷ், தனது மேல்படிப்பில் இருந்தபோது அவரை தந்தை ஆம்தே அழைத்து மடியா கோண்ட் பழங்குடியினரின் நிலையை விளக்கி, அவர்களது முன்னேற்றத்துக்காக உழைக்க உத்தரவிட்டார்.
இதையடுத்து மும்பையில் தனது டாக்டர் தொழிலை கைவிட்டுவிட்டு கிழக்கு மகாராஷ்டிரத்தின் மலைப் பகுதியில் பழங்குடியினருடன் வாழ ஆரம்பித்தனர் பிரகாசும் அவரது மனைவி மந்தாகினியும்.
அவர்களது ஒப்பில்லாத பணிக்காகத இப்போது இந்த சர்வதேச விருதை வென்றுள்ளனர்.
இவர்கள் தவிர இலங்கையைச் சேர்ந்த ஆனந்த கல்லாபட்டி, இந்தோனேசியாவைச் சேர்ந்த அகமத் மாரிப், தாய்லாந்தைச் சேர்ந்த தெர்ட்சாய், பிலிப்பைன்சின் மாகாண கவர்னரான கிரேஸ், ஜப்பானிய பத்திரிக்கையாளர் அகியோ இஷி உள்ளிட்ட 8 பேரும் இந்த விருதைப் பெற்றுள்ளனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications