கர்நாடகாவில் இன்று குசேலன் ரிலீஸ்!
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்: ஒகேனக்கல் பிரச்சினையில் தன்னுடைய பேச்சுக்கு கன்னட அமைப்புகளிடம் ரஜினி வருத்தம் தெரிவித்ததைத் தொடர்ந்து, கர்நாடகா முழுவதும் இன்று குசேலன் வெளியாகிறது.
ரஜினி வருத்தம் தெரிவித்து, தனது நிலையைத் தெளிவாக்கிவிட்டதால், பிரச்சினையை முடிவுக்குக் கொண்டு வருவதாக கன்னட ரக்ஷண வேதிகே அமைப்பினர் மற்றும் வாட்டாள் நாகராஜ் ஆகியோர் அறிவித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து இன்று காலை 8 மணிக்கே சில திரையரங்குகளில் குசேலனை திரையிடத் தொடங்கிவிட்டரனர்.
பெங்களூரில் மட்டும் ஐநாக்ஸ் உள்பட 17 திரையரங்குகளில் குசேலன் திரையிடப்பட்டுள்ளது.
குசேலன் விவகாரத்தில் மேற்கொண்டு எவ்வித அசம்பாவிதமும் நடக்காமலிருக்க விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும், படம் எவ்விதத் தடங்கலுமின்றி ஓட உரிய பாதுகாப்பு தரப்படும் என்றும் பெங்களூரு கூடுதல் கமிஷனர் எம்.ஆர்.பூஜார் தெரிவித்துள்ளார்.
தமிழர்கள் அதிகம் வசிக்கும் இதர பகுதிகளிலும் இந்தப் படம் குறைந்தளவு பிரிண்டுகளுடன் ரிலீசாகியுள்ளது.
More From
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா













Click it and Unblock the Notifications