ஏ1 புக்ஸ் இணையதளத்தின் 50 சதவீத பங்குகளை வாங்கிய டைம்ஸ்!
டெல்லி: வெப்நோஷன்ஸ் புக் இந்தியா நிறுவனத்திற்குச் சொந்தமான ஏ1புக்ஸ்.காம்.இன் இணையதளத்தின் 50 சதவீத பங்குகளை டைம்ஸ் இன்டர்நெட் நிறுவனம் வாங்கியுள்ளது.
ஏ1புக்ஸ்.காம்.இன், இணையதள புத்தக விற்பனை நிலையமாகும். இந்த பங்கு மாற்றம் குறித்து டைம்ஸ் இன்டர்நெட் நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், இந்தியாடைம்ஸ்.காம் மூலம் இந்த விற்பனை நடைபெற்றது. இந்த விற்பனையின் மூலம், ஏ1புக்ஸ் இணையதளத்தின் மார்க்கெட்டிங் மற்றும் விற்பனைக்கு டைம்ஸ் இன்டர்நெட் உதவும்.
மேலும் டைம்ஸ் குழுமத்திற்குச் சொந்தமான அனைத்து இணையதளங்கள், டிவி சேனல்கள், எம்.எம். வானொலிகளில் ஏ1 புக்ஸ் குறித்த விளம்பரங்களை இடம் பெறச் செய்யும் பணியிலும் ஈடுபடும்.
மேலும் தொழில்நுட்ப உதவிகளையும் ஏ1புக்ஸுக்கு டைம்ஸ் வழங்கும்.
இதுதவிர வேறு சில சர்வதேச மற்றும் இந்திய நிறுவனங்களையும் வாங்கும் நடவடிக்கைகளில் டைம்ஸ் ஈடுபட்டுள்ளது. இவை அனைத்தும் போர்ட்டல்கள் ஆகும். அல்லது இன்டர்நெட் துறையில் உள்ள நிறுவனங்கள் ஆகும் என்றார்.
வெப்நோஷன்ஸ் இந்தியா கடந்த ஆண்டு டிசம்பரம் மாதம் தொடங்கப்பட்டதாகும். அமெரிக்காவைச் சேர்ந்த வெப்நோஷன்ஸ் நிறுவனத்தின் பிரிவே இது. இதை 1995ம் ஆண்டு ஷினு குப்தா தொடங்கினார்.
வெப்நோஷன்ஸ் நிறுவனத்தின் இந்தியப் பிரிவில் மட்டுமே தற்போது டைம்ஸ் குழுமம் முதலீடு செய்துள்ளது.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு சுறா கோபப்பட்டால் உங்களுக்கு இன்டர்நெட் கிடைக்காது.. ஹாட்ஸ்பாட் சென்னை தான் தெரியுமா -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
95% கொசுக்கள் காலி.. கூகுள் உருவாக்கிய புது வகை கொசுக்கள்! உலகை வியக்க வைக்கும் சீக்ரெட் திட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications