தீவிரவாதியை தப்பவிட்ட உதவி கமிஷனர் மாற்றம்
நெல்லை: மதுரையில் தீவிரவாதியை கோட்டைவிட்ட உதவி கமிஷனர் தனிப்படை தலைமையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
நெல்லை பேட்டையில் கைது செய்யப்பட்ட தீவிரவாதி அப்துல் கபூர் கொடுத்த தகவலின் பேரில் கடந்த 28ம் தேதி நெல்லை மாநகர உதவி கமிஷனர் ஞானசேகரன் தலைமையில் தனிப்படையினர் மதுரை சென்றனர்.
அங்கு பாண்டி கோயில் அருகே பூமியில் புதைக்கப்பட்டிருந்த ஒரு கிலோ வெடிபொருட்களை கைப்பற்றினர். பின்னர் தனிப்படையினர் மதுரை மீனாட்சியம்மன் கோயில் அருகே இருவரை கைது செய்ய அப்பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது.
தனிப்படையினர் அவர்களை சுற்றி வளைத்தபோது முஸ்தபா என்பவர் மட்டுமே போலீஸ் பிடியில் சிக்கினார். மற்றொருவர் தப்பி ஓடிவிட்டார்.
மதுரையில் அவரை பிடித்திருந்தால் மேலும் பல முக்கிய தகவல்கள் கிடைத்திருக்கும் என்று போலீஸ் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
முக்கிய நபரை போலீசார் கோட்டை விட்டு விட்டதால் தனிப்படைக்கு தலைமை வகித்த உதவி கமிஷனர் ஞானசேகரன் மாற்றப்பட்டு அவருக்கு பதிலாக டவுன் இன்ஸ்பெக்டர் முகமது மைதீன் தனிப்படைக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
-
Thirupparankundram Files: திருப்பரங்குன்றம் பைல்ஸ் ஆவணப்பட திரையிடலுக்கு அனுமதி மறுப்பு.. "மேலிட உத்தரவு" என்ற போலீஸ் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications