மிக்சருக்கு காசு கேட்ட வியாபாரியின் காது அறுப்பு!
சென்னை: மிக்சரை வாங்கி தின்று விட்டு காசு கொடுக்க மறுத்த நான்கு பேர், பணம் கேட்ட வியாபாரியின் காதை அறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை அமைந்தகரை பொன்னுவேல் பிள்ளை தோட்டம் பகுதியில் மிக்சர் கடை வைத்திருப்பவர் ஜாகிர் உசேன். நேற்று இவரது கடைக்கு நான்கு பேர் வந்தனர். மிக்சர் வாங்கி சாப்பிட்டனர்.
சாப்பிட்டு முடித்தவுடன் பேப்பரை சுருட்டி கீழே போட்டு விட்டு நடையைக் கட்டியுள்ளனர்.
இதையடுத்து அவர்களை தடுத்து நிறுத்திய ஜாகிர் உசேன், மிக்சருக்கு காசு கேட்டுள்ளார். ஆனால், காசு கொடுக்க மறுத்தனர். ஆனால் காசு கொடுக்காமல் விட மாட்டேன் என ஜாகிர் உசேன் கூறியுள்ளார்.
இதையடுத்ுத ஆத்திரமடைந்த அந்த நான்கு பேரும் தங்கள் வைத்திருந்த கத்தியை எடுத்து ஜாகிர் உசேனின் காதை அறுத்துள்ளனர். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இதையடுத்து ரத்தம் கொட்டக் கொட்ட அமைந்தகரை காவல் நிலையம் சென்ற ஜாகிர் உசேன் புகார் கொடுத்தார். உடனடியாக நடவடிக்ைகயில் இறங்கிய போலீஸார், காதை அறுத்த ஆனந்தன், செந்தில், ராஜு, சுரேஷ் ஆகியோரைக் கைது செய்தனர்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications