சூரிய கிரகணம்: சென்னையில் மேகமூட்டம்-மக்கள் ஏமாற்றம்

நேற்று முழு சூரிய கிரகணம் ஏற்பட்டது. இந்தியாவில் இது பகுதி சூரிய கிரகணமாக இருந்தது. சென்னையிலும் சூரிய கிரகணம் மாலை 4.41 முதல் 6.08 வரை தெரிந்தது.
இருப்பினும் அப்போது மேக மூட்டமாக இருந்ததால் கிரகணத்தை சரிவர பார்க்க முடியவில்லை. சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் உள்ள பிர்லா கோளரங்கத்தில் சிறப்பு பைனாகுலர் மூலம் கிரகணத்தைப் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதையடுத்து மக்கள் கூட்டம் சூரிய கிரகணத்தைப் பார்க்க அலை மோதியது. 5 டெலஸ்கோப்கள் மற்றும் வெல்டர் கண்ணாடிகள் 20 ஏற்பாடு செய்யப்ட்டிருந்தது. இது போக சன் ஸ்பாட்டர் எனப்படும் கருவியும் வைக்கப்பட்டிருந்தது.
கிரகணத்தைப் பார்க்க கூடியிருந்த பள்ளி மாணவ, மாணவியர், பொதுமக்கள் என பல தரப்பினரும் கிரகணத்தை சரிவர பார்க்க முடியாமல் ஏமாற்றமடைந்தனர். ஐந்தே கால் மணிக்குத்தான் ஓரளவுக்கு காண முடிந்தது.
-
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
கோயம்பேடு மதுபான பார் மோதலில்.. கார் ஏற்றி கொல்லப்பட்ட இலங்கை இளம்பெண்.. சென்னை வந்தது எப்படி? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்! நாகை, தஞ்சை, திருச்சிக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம்! -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்!












Click it and Unblock the Notifications