இந்தியாவில் ஆப்கான் அதிபர் கர்ஸாய்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஆப்கான் அதிபர் ஹமீத் கர்சாய் இரண்டு நாள் பயணமாக நேற்று டெல்லி வந்தார்.

கொழும்பில் நடந்த சார்க் மாநாட்டில் பங்கேற்றுவிட்டு இந்தியா வந்துள்ள அவர், பிரதமர் மன்மோகன் சிங்குடன் தீவிரவாதத்தை ஒடுக்குவது குறித்து விவாதித்தார்.

மேலும் இந்தியா-ஆப்கானிஸ்தான் இடையிலான பாரம்பரியமான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+