ஜம்மு கலவரம்-நாளை பிரதமர் தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்
டெல்லி: ஜம்மூவில் கலவரம் கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருப்பதையடுத்து அவரசமாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியுள்ளார் பிரதமர் மன்மோகன் சிங்.
அமர்நாத் புனிதத் தலத்துக்கு நிலம் வழங்கியது, பின்னர் அதை வாபஸ் பெற்றதில் ஏற்பட்ட பிரச்சனை ஓயவில்லை. இதனால் நடந்து வரும் தொடர் கலவரங்களை கட்டுப்படுத்த ஜம்மூவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பி்க்கப்பட்டது.
இருப்பினும் வன்முறை ஓயவில்லை. இதையடுத்து நிலைமையை கட்டுப்படுத்த இரண்டா பட்டாலியன் மத்தியப் படைகள் அங்கு குவிக்கப்பட்டுள்ளன.
நேற்று வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மேலும் 3 பேர் பலியானர். இதையடுத்து இரு மூத்த அதிகாரிகளை ஜம்மூவுக்கு அனுப்பி வைத்துள்ளார் பிரதமர்.
நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர அனைத்துக் கட்சி்க் கூட்டத்தை நாளை பிரதமர் கூட்டியுள்ளார். இதில் பாஜக உள்ளிட்ட முக்கிய தேசிய கட்சிகள் தவிர காஷ்மீரி் முக்கிய கட்சிகளான தேசிய மாநாடு கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகியவற்றுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நிலைமைக் கட்டுக்குள் கொண்டு வர பாஜகவி்ன் உதவியை பிரதமர் கோரக் கூடும் எனத் தெரிகிறது. ஜம்மூவில் இந்தக் கட்சி தான் போராட்டத்தை முன்னின்று நடத்தி வருகிறது.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications