சென்னை மாநகருக்கு கூடுதல் பேருந்துகள்
Subscribe to Oneindia Tamil

முதலமைச்சரின் திட்டப்படி இந்த வருட இறுதிக்குள் 4 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும்.
மாநகர போக்குவரத்துக் கழகத்தில் தற்போது 3,093 பேருந்துகள் உள்ளன. மேலும் 30 புதிய பேருந்துகள் வாங்கப்பட்டு இந்த மாதத்திலிருந்து இயக்கப்பட உள்ளன. இதில் டீலக்ஸ் மற்றும் சாதாரண பேருந்துகளும் அடக்கம்.
இதன்மூலம் கும்மிடிபூண்டி, திருவள்ளூர், மாமல்லபுரம், மறைமலைநகர், பொன்னேரி, பழவேற்காடு போன்ற புறநகர் பகுதிகளுக்கும் தடையின்றி இனி பேருந்து சேவை கிடைக்கும் என மாநகர போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
More From
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன?












Click it and Unblock the Notifications