பெருகும் இந்தியர் எண்ணிக்கை-மலேஷிய அரசு கவலை!

இதுகுறித்து ஆளும் பாரிசான் நேஷனல் அரசில் இடம் வகிக்கும் மலேஷிய இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவரும் முன்னாள் அமைச்சருமான டத்தோ சாமிவேலு கூறியிருப்பத்தாவது:
கோலாலம்பூர் நகரில் மொத்த மக்கள் தொகையான 25 லட்சத்தில் 3.2 லட்சம் பேர் இந்தியர்கள் எனத் தெரிவித்துள்ளது.
மலேஷியாவில் தொடர்ந்து இந்தியர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதால் அவர்களுக்கான வசிதகளைச் செய்து தருவதில் நடைமுறைப் பிரச்சினைகள் நிறைய உள்ளன.
மலேஷியத் தலைநகர் கோலாலம்பூரை அனைத்து வசதிகளும் நிறைந்த மிகச்சிறந்த சர்வதேச நகரமாக்கும் 'கோலாலம்பூர் புனரமைப்புத் திட்டம் 2020ன் படி, 1 லட்சத்து 60 ஆயிரம் இந்தியர்களை மட்டுமே கணக்கிட்டு திட்டங்கள் தீட்டப்பட்டன.
ஆனால் இப்போது பெருகியுள்ள மக்கள் தொகைக்கேற்ப இதில் திருத்தங்கள் செய்ய வேண்டியிருக்கிறது, என்றார் சாமிவேலு.
இதற்காக மலேசிய இந்திய காங்கிரஸ் சில பரிந்துரைகளையும் முன் வைத்துள்ளது.
மேலும் மலேசியாவில் உள்ள தமிழர்களுக்கு கல்வி வசதி அளிக்க கூடுதல் தமிழ் பள்ளிகளைத் திறக்கவும், மோசமான குடியிருப்புகளில் வசிக்கும் தமிழர்களுக்கு நல்ல குடியிருப்பு வசதிகளைச் செய்து தரவும் அரசுக்கு பரிந்துரைத்துள்ளதாக சாமிவேலு தெரிவித்துள்ளார்.
-
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications