அமெரிக்கா-வீட்டின் மீது விமானம் மோதி 4 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
ஓரேகோன்: அமெரி்க்காவின் ஓரேகோன் நகரில் சிறிய விமானம் வீட்டின் மீது மோதியதில் 4 பேர் பலியாயினர்.
ஏவியேசன் அவென்செர்ஸ் என்ற தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான அந்த செஸ்னா ரக, 2 சீட்கள் கொண்ட விமானம் அமெரிக்காவின் மேற்கு கடலோர மாகாணமான ஓரேகோனில் உள்ள ஒரு கடலோர ரிசார்ட்டில் இருந்து புறப்பட்டது.
இதை வாடகைக்கு எடுத்த இருவர் பறக்க ஆரம்பித்த சில வினாடிகளிலேயே விமானம் ரிசார்ட்டில் உள்ள ஒரு மரத்தின் மீது மோதியது. இதைத் தொடர்ந்து அருகே இருந்த ஒரு வீட்டின் மீது மோதி வெடித்துச் சிதறியது.
இதில் விமானத்தில் இருந்த இருவரும் வீட்டில் இருந்த இரு குழந்தைகளும் பலியாயினர். மேலும் வீட்டிலிருந்த 4 பேர் காயமடைந்தனர். இதில் அருகே இருந்த இன்னொரு வீடும் சேதமடைந்தது.
More From
-
நியூயார்க் மயானத்தில் பூமிக்கு அடியில் 56 லட்சம் தேனீக்கள்! உலக அதிசயமாக மாறிய கல்லறைத் தோட்டம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications