சீனாவில் மீண்டும் நிலநடுக்கம்
பெய்ஜிங்: சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில்ல் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
சீனாவின் சிச்சுவான் மற்றும் கன்ஸூ மாகாணங்களில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.
இதனால் பீதியடைந்த மக்கள் வீடுகளில் இருந்தும் லுவலகங்களில் இருந்தும் வெளியேறினர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது.
பீஜிங்கின் தென் கிழக்கு பகுதியில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இதனால் சேத விவரம் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.
ஒலிம்பிக் சுடர் பயணம் சிச்சுவான் மாகாணம் வழியாக இன்று காலை நடந்தது குறிப்பிடத்தக்கது. பெய்ஜி்ங்கில் வரும் 8ம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்க உள்ள நிலையில் அடுத்தடுத்து நிலநடுக்கம் ஏற்படுவது அங்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2ம் தேதி சிச்சுவான் மாகாணத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்போது 6.1 புள்ளிகளாக பதிவானது. சிச்சுவான் மாகாணத்தின் தலைநகர் செங்க்டுவிலும் அதிர்வு உணரப்பட்டது. இதில் 250க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
கடந்த மே 12ம் தேதி சிச்சுவான் மாகாணம் உள்பட சீனாவில் பல பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 69,000 பேர் இறந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications