கர்நாடகத்தில் சிமி இயக்கத்தினர் 3 பேர் கைது

கைதான நாவித் காஜி, அன்சன் நிஸாமி, சாதிக் முல்லா ஆகிய இம் மூவரும் சிமி இயக்கத்தில் தீவிரமாகப் பணியாற்றிவர்கள் எனத் தெரிய வந்துள்ளது.
மும்பை குண்டுவெடிப்பு மற்றும் சமீபத்தில் நடந்த பெங்களூரு குண்டு வெடிப்புகளில் இந்த மூவருக்கும் தொடர்பு இருக்கக் கூடும் என போலீசார் சந்தேகிக்கின்றனர். ஏற்கெனவே கடந்த மே மாதத்தில் நடந்த குண்டு வெடிப்புச் சம்பவங்களிலும் இவர்களுக்குத் தொடர்பிருக்கக் கூடும் என போலீஸ் சந்தேகிக்கிறது.
இதுவரை பெல்காம் மாவட்டத்தில் மட்டும் 11 சிமி அமைப்பினர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில்தான் மத்தியப் பிரதேசத்தில் 13 சிமி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் முக்கியப் புள்ளியான முன்ரோஜ் என்பவர் கொடுத்த தகவலின் அடிப்படையில்தான் பெல்காமில் இவ்வளவு பேரைக் கைது செய்துள்ளது போலீஸ்.
சிமி இயக்கத்தின் மீதான தடையை டெல்லி ஐகோர்ட் நேற்றுதான் விலக்கியுள்ளது. இந்நிலையில், சிமி இயக்கத்தினருக்கு தடையை மேலும் நீட்டிக்க மத்திய அரசு இக் கைது சம்பவங்கள் மற்றும் கைதானவர்களின் வாக்கு மூலங்களைப் பயன்படுத்தக் கூடும் என்று தெரிகிறது.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications