போர் விமானத்தை தரையிறக்கிய விமானி சாவு

Subscribe to Oneindia Tamil

IAF plane
பீதர் (கர்நாடகம்): இந்திய விமானப் படையின் போர் விமானத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த இளம் விமானி விமானத்தை தரையிறக்கிய சில வினாடிகளில் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து இறந்தார்.

பீதரில் உள்ள விமானப் படைத் தளத்திலிருந்து இன்று காலை போர் விமானத்தில் இன்னொரு பைலட்டுடன் பயிற்சிக்காக கிளம்பினார் விகாஸ் சர்மா (34). சில மணி நேரம் பயிற்சியில் ஈடுபட்டவர், விமானத்தை தரையிறக்கினார்.

இதையடுத்து விமானத்திலிருந்து இறங்க ஆரம்பித்த அவர் திடீரென சுருண்டு விழுந்து அங்கேயே இறந்தார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக தெரிவித்துள்ளனர். இவர் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+