வேன்-லாரி மோதி 7 விவசாயிகள் பலி
Subscribe to Oneindia Tamil
வேலூர்: வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே மின் வேனும் லாரியும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் இரு பெண்கள் உள்பட 7 விவசாயிகள் உயிரிழந்தனர். மேலும் 4 பேர் படுகாயமடைந்தனர்.
நேற்று நள்ளிரவு 1.30 மணியளவில் இந்த விபத்து நடந்தது. விவசாயிகள் பயணம் செய்த மின் வேன் ஒரு லாரியை ஓவர் டேக் செய்ய முயன்றபோது எதிரே வந்த லாரி மீது மோதியது.
இதில் இரு பெண்கள் உள்பட 6 பேர் அந்த இடத்திலேயே இறந்தனர். மேலும் ஒருவர் ஆம்பூர் அரசு மருத்துவமனையி்ல் சேர்க்கப்பட்டு இறந்தார்.
மாங்குரோவ் காடுகளில் விவசாய வேலைக்காக இவர்கள் சென்று கொண்டிருந்தனர்.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications