அய்யனன் அம்பலம் மனைவிக்கு பென்சன்
Subscribe to Oneindia Tamil
சென்னை: மறைந்த எம்எல்சி அய்யனன் அம்பலத்தின் மனைவி மகமாயிக்கு மாதநதிர பென்சன் வழங்குவதற்கான உத்தரவை முதல்வர் கருணாநிதி வழங்கினார்.
1970ம் ஆண்டு முதல் 76ம் ஆண்டு தமிழக மேலவை உறுப்பினராக இருந்தவர் அய்யனன் அம்பலம். மதுரை மாவட்ட பகுதியில் முக்கிய தலைவராக இருந்தவர்.
இவரது மறைவையடுத்து அவரது மனைவி மகமாயி பொருளாதாரரீதியில் சிரமப்பட்டு வந்தார். இதையடுத்து அவருக்கு பென்சன் வழங்க உத்தரவிட்டார் கருணாநிதி.
இந் நிலையில் இன்று தலைமைச் செயலகத்தில் மகமாயியிடம் மாதம் ரூ. 3,000 பென்சனுக்கான உத்தரவை முதல்வர் வழங்கினார். 2007ம் ஆண்டு ஏப்ரல் முதல் இந்த பென்சன் அமலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இடைப்பட்ட காலத்துக்கான நிதியான ரூ. 48,000த்தையும் மகமாயியிடம் கருணாநிதி வழங்கினார்.
More From
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications