பிஇ-தொழில்கல்வி மாணவர்களுக்கு 11ம் தேதி கவுன்சிலிங்
சென்னை: பிளஸ் டூவில் தொழிற்கல்வி பயின்ற மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளில் சேருவதற்கான மூன்றாம் கட்ட கவுன்சிலிங் 11ம் தேதி நடக்கிறது.
முன்னதாக வெளி மாநில மாணவர்களுக்கான முதற் கட்ட கவுன்சிலிங் ஜூலை 9ம் தேதி நடந்தது. இதையடுத்து இந்தப் பிரிவில் இருந்த காலியிடங்களுக்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங் கடந்த 2, 3 ஆகிய தேதிகளில் நடந்தது.
இந்த கவுன்சிலிங்குகள் மூலம் வெளிமாநில மாணவர் பிரிவில் 6 இடங்களும், தொழிற்கல்வி மாணவர் பிரிவில் 73 இடங்களும் நிரப்பப்பட்டன.
இப்போது வெளிமாநில மாணவர் பிரிவில் 15 இடங்களும், தொழிற்கல்வி மாணவர் பிரிவில் 377 இடங்களும் காலியாக உள்ளன.
இதையடுத்து தொழிற்கல்வி மாணவர்களுக்கு காலியாக உள்ள இடங்களுக்கு மூன்றாம் கட்ட கவுன்சிலிங் வரும் 11ம் தேதி நடக்கவுள்ளது.
அதே போல வெளிமாநில மாணவர்கள் பிரிவில் காலியாக உள்ள இடங்களுக்கு இன்னொரு நாளில் கவுன்சிலிங் நடக்கும், தேதி பின்னர் அறிவிக்கப்படும் என உயர் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
சூட்டோடு சூடா.. அதையும் ஒரு கை பாத்துருவோம்! அடுத்த பரிட்சைக்கு தயாரான விஜய்! வேகமெடுக்கும் பணிகள்! -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications