டெல்லியில் மாநில தலைமைச் செயலாளர்கள், டிஜிபிக்கள் கூட்டம்
டெல்லி: தீவிரவாதத் தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில், பாதுகாப்பு நிலவரம் குறித்து ஆராய அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள், டிஜிபிக்கள் ஆலோசனைக் கூட்டம்டெல்லியில் இன்று நடைபெறுகிறது.
பெங்களூர், அகமதாபாத் தொடர் குண்டுவெடிப்புகளைத் தொடர்ந்து சூரத் நகரில் அடுத்தடுத்து ஏராளமான வெடிகுண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன. நாட்டின் பல நகரங்களுக்கும் தீவிரவாத அச்சுறுத்தல்கள் விடப்பட்டுள்ளன.
இதையடுத்து அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்துவது குறித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்க அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள், டிஜிபிக்களின் கூட்டத்திற்கு மத்திய உள்துறை ஏற்பாடு செய்துள்ளது.
இக்கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள், உளவுத் தகவல்களை பரிமாறிக் கொள்வது, மாநில போலீஸாருக்கு சிறப்புப் பயிற்சி அளிப்பது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படவுள்ளது.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications