10 ஆண்டுகளில் இல்லாத உயர்வு-பண வீக்கம் 12.01% ஆனது
Subscribe to Oneindia Tamil
டெல்லி: கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவான 12.01 சதவீதத்தை பண வீக்கம் எட்டியுள்ளது.
பருப்பு, நறுமணப் பொருட்கள், முட்டை, மீன், இறைச்சி உள்ளிட்ட பொருட்களின் விலை கடுமையான அளவு உயர்ந்ததன் விளைவாக பண வீக்கம் 12 சதவீதத்தைத் தாண்டி விட்டது. ஜூலை 26ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பண வீக்கத்தின் அளவு 12.01 சதவீதமாக இருந்தது.
கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவிலான உயர்ந்த பண வீக்கம் இதுதான்.
கடந்த வாரத்தில் பண வீக்க விகிதம் 11.98 சதவீதமாக இருந்தது
More From
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications