எதிஹாத் ஏர்வேஸ்: அபுதாபி-சென்னை விமான சேவை
அபுதாபி: அபுதாபி-சென்னை இடையே விமான சேவையை தொடங்கியுள்ளது எதிஹாத் ஏர்வேஸ்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் 7 மாநிலங்கள் உள்ளன. இதன் தலைநகரம் அபுதாபி. அபுதாபியில் தமிழர்களும் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இருந்தபோதும், அபுதாபியிலிருந்து சென்னைக்கு விமானப் போக்குவரத்து இல்லாமலிருந்தது.
இந் நிலையில் அபுதாபியைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் 'எதிஹாத் ஏர்வேஸ்' நிறுவனம் அபுதாபயிலிருந்து சென்னைக்கு விமான சேவையை தொடங்கியுள்ளது.
கடந்த 1ம் தேதி முதல் இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது.
புதன், வெள்ளி, ஞாயி்ற்றுக்கிழமைகளில் அபுதாபியிலிருந்து காலை 8.50 மணிக்குப் புறப்படும் விமானம் பகல் 2.30 மணிக்கு சென்னையை வந்தடைகிறது.
திங்கள், செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் பகல 1.45 மணிக்குப் புறப்படும் விமானம் இரவு 7.25க்கு சென்னை வந்து சேருகிறது.
சென்னையிலிருந்து புதன், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் பிற்பகல் 3.15க்கு புறப்படும் விமானம் மாலை 5.45 மணிக்கு அபுதாபி சென்றடைகிறது.
திங்கள், செவ்வாய், வியாழன், சனிக்கிழமைகளில் இரவு 8.20 மணிக்கப் புறப்படும் விமானம் இரவு 10.50க்கு அபுதாபி சென்றடைகிறது
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
தலைமை செயலக பகுதியில் திடீரென புகை மூட்டம்! மூச்சுத்திணறலால் பொதுமக்கள் அவதி.. சென்னையில் பரபரப்பு -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
கோயம்பேடு மதுபான பாரில் யான்சிக்கு என்ன நடந்தது.. பெண்ணுடன் சென்ற இளைஞர் வீடியோவில் விளக்கம் -
தமிழகத்தில் இன்று 21 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. சென்னைக்கும் அலர்ட் விடுத்த வானிலை ஆய்வு மையம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
சென்னையில் இன்று இடி, மின்னலுடன் மழை கொட்டப் போகுது.. தமிழகம் முழுக்க 22 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
இடியை இறக்கும் ஆயில் நிறுவனங்கள்.. சென்னையில் வணிக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.46 உயர்வு! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications