சென்னை - சேலம் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ஓடத் தொடங்கியது
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை எழும்பூர் - சேலம் இடையிலான புதிய சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலை ரயில்வே இணை அமைச்சர் ஆர்.வேலு கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
எழும்பூர் ரயில் நிலையத்தில் நடந்த இற்கான விழாவில் மத்திய சட்டத்துறை இணை அமைச்சர் கே.வெங்கடபதி தலைமை தாங்கினார். தமிழக செய்தி விளம்பரத்துறை அமைச்சர் பரிதி இளம்வழுதி, மேயர் சுப்ரமணியன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்த ரயில் தினசரி எழும்பூரிலிருந்து இரவு 11.20 மணிக்குக் கிளம்பி சேலத்தை அடுத்த நாள் காலை 5.45 மணிக்கு சென்றடையும்.
மறு மார்க்கத்தில் சேலத்திலிருந்து 9.40 மணிக்குக் கிளம்பி சென்னையை காலை 4 மணிக்கு வந்தடையும்.
தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், விருத்தாச்சலம், சின்ன சேலம், ஆத்தூர், வாழப்பாடி கேட், அயோத்தியாபட்டணம் வழியாக சேலத்தை சென்றடையும்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications