சென்னை விமான நிலையத்தில் மர்ம சூட்கேஸால் பீதி
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னை விமான நிலையத்தில் கேட்பாரற்றுக் கிடந்த மர்ம சூட்கேஸால் வெடிகுண்டு பீதி ஏற்பட்டது.
சென்னை விமான நிலையத்தின் அண்ணா பன்னாட்டு முனையத்தின் நுழைவாயிலில் இன்று காலை ஒரு சூட்கேஸ் கிடப்பது தெரிய வந்தது. இதையடுத்து அதில் வெடிகுண்டு இருக்கலாம் என்ற பீதி ஏற்பட்டது.
இதையடுத்து மோப்ப நாய்கள் சகிதம், வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து வந்தனர். அந்த சூட்கேஸைக் கைப்பற்றி சோதனையிட்டனர். ஆனால் அந்த சூட்கேஸில் எந்தப் பொருளும் இல்ைல. இதனால் வெடிகுண்டு பீதி அகன்றது.
இச்சம்பவத்தால் சுமார் ஒரு மணி நேரம் விமான நிலையம் அல்லோகல்லப்பட்டுப் போனது.
More From
-
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
சிறுசேரியில் சம்பவம் செய்யும் கேப்ஜெமினி.. ரூ.1,000 கோடி முதலீடு எதற்காக தெரியுமா? -
சென்னை புதிய ஆட்சியர் எஸ். மாலதி ஹெலன் IAS.. விஜய் களமிறக்கிய மாஸ்டர்மைண்ட்.. யார் இவர்? -
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
வள்ளுவருக்கு காவி சாயம்.. பதிலளிக்காமல் சென்ற அமைச்சர் செங்கோட்டையன்! வெடிக்கும் விமர்சனம் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
ஆம்னி பஸ் மாதிரியே.. சென்னைக்கு வரும் விமானங்களில் கட்டணம் 3 மடங்கு உயர்வு! மக்கள் ஷாக்












Click it and Unblock the Notifications