மீண்டும் கட்சி வேண்டாம் - கிராமத்தில் செட்டிலாவேன்: சோம்நாத்
Subscribe to Oneindia Tamil
கோலாலம்பூர்: சபாநாயகர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் சொந்த கிராமத்திற்குப் போய் செட்டிலாகப் போகிறேன் என்று மக்களவை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி தெரிவித்துள்ளார்.
கோலாலம்பூரில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க சோம்நாத் சாட்டர்ஜி அங்கு சென்றுள்ளார். அங்கு செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், மீண்டும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர முயற்சிக்க மாட்டேன்.
சபாநாயகர் பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னர் எனது சொந்த கிராமத்திற்குச் சென்று செட்டிலாகப் போகிறேன். தீவிர அரசியலிலிருந்தும் ஓய்வு பெறத் திட்டமிட்டுள்ளேன்.
நான் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட தினம்தான் எனது வாழ்க்கையில் மிகவும் மோசமான தினமாகும் என்றார் சோம்நாத்.
More From
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications