மத்திய அமைச்சர் பதவியில் விருப்பமில்லை: அமர்சிங்
டெல்லி: மத்திய அமைச்சர் பதவி வகிக்க எனக்கு விருப்பம் இல்லை. ஆனால் நான் அமைச்சராக வேண்டும் என சமாஜ்வாடி கட்சியினர் விரும்புகின்றனர் என்று சமாஜ்வாடி கட்சியின் பொதுச் செயலாளர் அமர்சிங் கூறியுள்ளார்.
தனியார் டிவி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில், உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சி மக்களின் ஆதரவை இழந்துவிட்டது. சமாஜ்வாடி கட்சியின் ஆதரவு இல்லாவிட்டால் காங்கிரஸூக்கு அந்த மாநிலத்தில் எதிர்காலம் இல்லை. அரசுக்கு ஆதரவு அளிப்பதால் இடதுசாரிகளை போல நாங்கள் செயல்பட மாட்டோம்.
மத்தியில் அமைச்சராகும் எனக்கு விருப்பம் இல்லை. அதே சமயம் நான் அமைச்சரானால் கட்சிக்கு நல்லது என்று கட்சியினர் விரும்புகின்றனர்.
நான் அமைச்சராக இருந்தாலும் இல்லாவிட்டாலும் பிரதமர் மன்மோகன் சிங்கின் நிர்வாக தலைமையை ஏற்றுக் கொண்டுதான் ஆக வேண்டும்.
மக்களவை தேர்தலுக்கு முன் உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியுடன் உடன்பாடு செய்து கொள்ள இப்போது அவசரப்படவில்லை. ஆனால் அந்த மாநில காங்கிரஸ் கமிட்டி தேர்தலுக்கு முன்பாக தொகுதி உடன்பாடு செய்து கொள்ள விரும்புகிறது என்றார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications