நெல்லை பள்ளியில் வெடிகுண்டு புரளி
நெல்லை: பாளையங்கோட்டையில் உள்ள பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் வந்தது. சோதனையில் அது புரளி என்பது தெரியவந்தது. இதனால் மற்ற பள்ளிகளிலும் பதட்டம் ஏற்பட்டது.
நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ளது குழந்தை ஏசு மேல்நிலைப் பள்ளி. இந்த பள்ளியில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மிரட்டல் வந்தது. இதையடுத்து பள்ளிக்கு வந்த மாணவ மாணவிகள் வீட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது.
தகவறிந்த போலீசார் பள்ளியில் தீவிர சோதனை மேற்கொண்டனர். ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. பின்னர் அது புரளி என்பது தெரியவந்தது. போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த தகவல் அப்பகுதி முழுக்க வேகமாக பரவியது. இதனால் கலக்கமடைந்த பெற்றோர் பள்ளிகளுக்குச் சென்று தங்கள் குழந்தைகளை வீட்டுக்கு அழைத்துச் சென்றனர். வெடிகுண்டு மிரட்டல் எதுவும் வரவில்லை என்று மற்ற பள்ளிகள் தெரிவித்தும் பெற்றோர் அதை கண்டு கொள்ளவில்லை. குழந்தைகள் அழைத்து செல்வதிலேயே குறியாக இருந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications