அடுத்த மாதம் முதல் சென்னை விமான நிலைய விரிவாக்க பணி
டெல்லி: சென்னை விமான நிலைய விரிவாக்கம் அடுத்த மாதம் தொடங்கும் என்று மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரபுல் படேல் கூறினார்.
நாடாளுமன்ற ஆலோசனைக் குழுக் கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. இதில், விமான பயணிக்கு வழங்கப்பட வேண்டிய வசதிகள், குறைகளை நிவர்த்தி செய்ய விசாரணை அதிகாரியை நியமிப்பது, விமான நிலையங்களில் கட்டமைப்பு வசதியை மேம்படுத்துவது, வடகிழக்கு மாநிலங்களுக்கு விமான போக்குவரத்து தொடங்குவது போன்ற பிரச்சனைகள் குறித்தும், ஏர் இந்தியா மற்றும் இந்தியன் ஏர்லைன்ஸ் இணைப்பு குறித்தும் விவாதிக்கப்பட்டது.
கூட்டத்துக்க பின்னர் அமைச்சர் பிரபுல் படேல் கூறியதாவது: சென்னை, கோல்கத்தா விமான நிலைய விரிவாக்கம் தொடர்பான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. மத்திய அரசு ஒப்புதல் அளித்ததும் இப்பணிகள் அடுத்த மாதம் தொடங்கப்படும்.
விமான எரிபொருள் விலை உயர்வு காரணமாக விமான நிறுவனங்களுக்கு ஏற்படும் நஷ்டம் குறித்து ஆராய பிரதமர் மன்மோகன் சிங் குழு ஒன்றை அமைத்துள்ளார். இந்த குழு இம்மாதம் 14ம் தேதி அறிக்கையை பிரதமரிடம் அளிக்கிறது என்றார்.
-
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
"போட்டோ, வீடியோக்காக ஆய்வு செய்யமாட்டேன்".. அட தவெகவில் இப்படியும் ஒரு அமைச்சரா! -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications