ஒலிம்பிக்கில் இந்தியா இன்று ..
Subscribe to Oneindia Tamil
பெய்ஜிங்: பெய்ஜிங் ஒலிம்பிக்கில் இந்தியா இன்று பங்கேற்கும் போட்டிகள்
துப்பாக்கி சுடுதல் - ஆடவர் டபுள் டிராப் - ராஜ்யவர்த்தன் சிங் ரத்தோர், ஆடவர் 50 மீட்டர் பிஸ்டல் சம்ரேஷ் ஜங்.
வில்வித்தை - மகளிர் தனி நபர் - போம்போய்லா தேவி லய்ஸ்ராம்.
- டோலா பானர்ஜி.
- பிரனிதா வர்தினேனி.
டென்னிஸ் - ஆடவர் இரட்டையர் - பயஸ்- பூபதி vs கேயல் மோன்பிஸ் -கைல்ஸ் சைமோன்.
குத்துச்சண்டை - ஆடவர் பிளை (51 கிலோ) - 32வது சுற்று - ஜித்தேந்தர் குமார்.
ஆடவர் பான்டம் (54 கிலோ) - 32வது சுற்றஉ அலி ஹபீப் vs அகில் குமார்.












Click it and Unblock the Notifications