எஸ்ஆர்எம் பல்கலை விசிட்டிங் புரபசர் கலாம்!
சென்னை: சென்னையைச் சேர்ந்த ஸ்ரீ ராமச்சந்திரா பல்கலைக்கழக (எஸ்.ஆர்.எம்) கெளரவப் பேராசிரியராக பணியாற்ற முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் சம்மதம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக பல்கலைக்கழக துணைவேந்தர் ரங்கசாமி, பல்கலைக்கழக ஆய்வு பிரிவு தலைமை ஆலோசகர் மற்றும் இயக்குநரான எஸ்.தியாகராஜன் ஆகியோர் டெல்லி சென்று பல்கலைக்கழக வேந்தர் வி.ஆர்.வெங்கடாச்சலத்தின் கோரிக்கையை கலாமிடம் தெரிவித்தனர். இந்தக் கோரிக்கையை கலாம் ஏற்றுக் கொண்டதாக பல்கலைக்கழக செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
மருத்துவம் மற்றும் பாராமெடிக்கல் பிரிவுகளில் பி.எச்.டி. ஆய்வு மாணவர்களுக்கு அப்துல் கலாம் வகுப்பெடுப்பார். ஏற்கனவே டெலிமெடிசன் மற்றும் இ கவர்னன்ஸ் பிரிவில் ஒரு பி.எச்.டி. மாணவர், கலாமின் கீழ் ஆய்வு செய்ய பதிவு செய்துள்ளார்.
இளம் டாக்டர்கள், நர்சுகள் மற்றும் பாரா மெடிக்கல் மாணவர்களிடையே உரையாடவும், அவர்களுக்கு ஆய்வுக்குரிய ஊக்கத்தைக் கொடுக்கவும், இது ஒரு நல்ல வாய்ப்பு என்று கலாம் தெரிவித்துள்ளார்.
செப்டம்பர் 1ம் தேதி தனது முதல் வகுப்பை அப்துல் கலாம் எடுக்கவுள்ளதாகவும் பல்கலைக்கழக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications