ம.பி: நந்தி, சிவன் சிலைகள் பால் குடிப்பதாக பரபரப்பு
Subscribe to Oneindia Tamil
போபால்: மத்தியப் பிரதேசம் மற்றும் சட்டீஸ்கர் மாநில கிராமங்களில் சிவன் மற்றும் நந்தி சிலைகள் பால் குடிப்பதாக பரவிய செய்தியால் பரபரப்பு ஏற்பட்டது.
சில வருடங்களுக்கு முன்பு விநாயகர்சிலைகள் பால் குடித்த விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் மத்தியப் பிரதேச மாநிலம் சாகர், மண்ட்லா, பர்வானி மற்றும் சட்டீஸ்கர் மாநிலம் கோர்பா மாவட்டங்களில் சிவன் மற்றும் நந்தி சிலைகள் பால் குடிப்பதாக செய்தி பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இங்குள்ள சிலைகள் பால் மட்டுமல்லாமல் தண்ணீரும் குடிப்பதாக பக்தர்கள் கூறுகின்றனர்.
இதையடுத்து இந்த மாவட்டங்களில் சிவன், நந்தி சிலைகளுக்கு பால், தண்ணீர் கொடுக்க கூட்டம் அலை மோதுகிறது. கோர்பா மாவட்டத்தில் போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.
More From
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications