வேலைக்கு ஆள் சேர்ப்பதை குறைக்கும் இன்போசிஸ்
Subscribe to Oneindia Tamil

கடந்த ஆண்டு இந்த நிறுவனம் 35,000 ஊழியர்களை சேர்த்தது. இந்த ஆணடு இதை 25,000 ஆகக் குறைக்க முடிவு செய்துள்ளதாக இன்போசிஸ் அறிவித்துள்ளது. இது கிட்டத்தட்ட 29 சதவீதம் வெட்டு ஆகும்.
இந்த 25,000 பேரில் 18,000 பேரை கேம்பஸ் இன்டர்வியூக்கள் மூலம் தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த நிறுவனத்தின் துணைத் தலைவரும் எச்.ஆர். பிரிவின் தலைவருமான நந்திதா குஜ்ஜார் கூறினார்.
ஆனால், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார தேக்கத்தால் ஊழியர்கள் சேர்ப்பை குறைக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.
அடிப்படை கட்டமைப்பு வசதியின்மை மற்றும் பிஸினஸ் திட்டங்களில் ஏற்பட்டுள்ள சில மாற்றங்களே இதற்குக் காரணம் என்றார்.
More From
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications