தெலுங்கானாவை ஆதரித்தால் சிரஞ்சீவியுடன் கூட்டணி: விஜயசாந்தி
அவர் கூறியதாவது: ஆந்திராவை இரண்டாகப் பிரித்து தெலுங்கானா தனி மாநிலம் அமைக்க வேண்டும் என்று நான் பல ஆண்டுகளாக போராடி வருகிறேன். இதற்காகத்தான் என் கட்சிக்கு தல்லி தெலுங்கானா என்று பெயர் வைத்தேன்.
தற்போது தெலுங்கானா தனி மாநிலத்திற்காக போராடும் கட்சிகள் பிரிந்து கிடக்கின்றன. இது நல்லதல்ல. தெலுங்கானாவை ஆதரிக்கும் கட்சிகள் ஒரு அணியாக செயல்பட்டால்தான் தனி மாநிலத்தை பெற முடியும்.
தெலுங்கானாவை ஆதரிப்பதாக பாஜக கூறியுள்ளது. இது வரவேற்கத்தக்கது. அக்கட்சி தனது தேர்தல் அறிக்கையில் தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பது பற்றி குறிப்பிட வேண்டும். இதுபற்றி நான் அத்வானி, வெங்கையாநாயுடு ஆகியோரை டெல்லியில் சந்தித்து பேசினேன். எனது கோரிக்கையை அவர்கள் பரிசீலிப்பதாக கூறினார்கள்.
சிரஞ்சீவி விரைவில் கட்சி தொடங்குகிறார். அவர் அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன். சிரஞ்சீவி தெலுங்கானா தனி மாநிலத்தை ஆதரித்தால் அவரது கட்சியுடன் கூட்டணி வைத்துக் கொள்ள தயார் என்றார்.
-
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!













Click it and Unblock the Notifications