திருச்சி மாணிக்க விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்
Subscribe to Oneindia Tamil
திருச்சி: திருச்சி மாணிக்க விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 20ம் தேதி நடக்கிறது.
திருச்சியில் பிரசித்தி பெற்ற மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானவர் ஸ்வாமி கோவில் உள்ளது. அந்த வளாகத்திலேயே அருள்மிகு மாணிக்க விநாயகர் கோவிலும் உள்ளது. இந்த கோவிலின் திருப்பணிகள் கடந்த ஆண்டு தொடங்கியது. பணிகள் அனைத்தும் முடியும் தருவாயில் உள்ளது. ரூ.3 கோடி செலவில் கோவில் கோபுரத்துக்கு தங்கக் கவசமும் போடப்பட்டுள்ளது.
இதையடுத்து வரும் 20ம் தேதி மாணிக்க விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடக்கிறது. இந்த விழாவில் இந்து அறநிலையத் துறை அமைச்சர் பெரிய கருப்பன், அமைச்சர்கள் கே.என்.நேரு, செல்வராஜ் ஆகியோரும் கலந்து கொள்வார்கள் என்று கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் சுந்தரராஜலு மற்றும் செயல் அலுவலர் கோபால கிருஷ்ணன் ஆகியோர் தெரிவித்தனர்.
More From
-
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
திருச்சியில் அடியோடு மாறிய போக்குவரத்து.. முதல்வர் விஜய் வருகையால் மொத்தமாக டைவர்ஷன்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
திருச்சி மேடையில் அதை பேசியிருக்கனும்.. முதல்வர் விஜய்யின் உரை ஏமாற்றம்! ஆதங்கப்பட்ட அன்புமணி -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
5,000 பேர் மட்டும் தான்.. திருச்சி கிழக்கில் விஜய் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு கட்டுப்பாடு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்!












Click it and Unblock the Notifications