மாநில அரசு ஊழியர்களுக்கும் ஊதிய உயர்வு-கருணாநிதி

நாட்டின் 61வது சுதந்திர தினவிழாவையொட்டி சென்னை கோட்டையில் முதல்வர் கருணாநிதி இன்று காலை 8.30 மணிக்கு தேசியக் கொடி ஏற்றி வைத்தார்.
அப்போது அவர் பேசுகையில்,
அரசு நிறைவேற்றிடும் திட்டப் பணிகளிலும், வளர்ச்சிப் பணிகளிலும் அரசு அலுவலர்களின் ஒத்துழைப்பு கணிசமான பங்காற்றுகிறது.
அந்த பங்கின் விகிதத்தை அவர்களுக்கு பகிர்ந்து தருகிறோம் என்ற கொள்கை உடையது இந்த அரசு.
மத்திய அரசு ஊழியர்களுக்கான 6வது சம்பளக் கமிஷன் அறிக்கையிபடி மத்திய அரசு நேற்று அறிவித்துள்ள உத்தரவுகளையொட்டி அந்த ஊதிய உயர்வினை 10 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழக அரசு அலுவலர்களுக்கும் மனநிறைவு அளிக்கும் வகையில் நடைமுறைப்படுத்துவதற்கான ஆணைகளை இந்த அரசு விரைவில் வெளியிடும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
10 ஆண்டு காலத்திற்கு மேல் பணியாற்றும் சத்துணவு அமைப்பாளர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கும் ஊதிய உயர்வும், சிறப்பு ஓய்வூதியமும் வழங்கப்படும்.
இதுதவிர, அங்கன்வாடி உதவியாளர்கள், சத்துணவு சமையலர்கள் மற்றும் உதவியாளர்கள் ஆகியோருக்கும் சிறப்பு காலமுறை ஊதிய விகிதத்தில் சம்பளம் வழங்க அரசு முடிவு செய்துள்ளது என்றார்.
முன்னதாக கோட்டையில் திறந்த ஜீப்பில் ஏறி போலீஸ் அணி வகுப்பை கருணாநிதி பார்வையிட்டார்.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications